மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் ஒருவர் மீன் விற்கும் தனது தாயிடம் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல சென்று ஆச்சரியமூட்டினார். கர்நாடக மாநிலம் உடுப்பியை அடுத்த கங்கொல்லியைச் சேர்ந்தவர் ரோஹித் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் சென்ற அவர் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளார். தான் வரும் தகவலை ரகசியமாக வைத்திருந்த ரோஹித் தனது பெற்றோரை ஆச்சரியப்படுத்த திட்டமிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலை ஒட்டிய கரையோர […]