ஒட்டாவா: இந்தியா கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கே சீக்கியர்கள் எப்படி வலுவாக உள்ளனர்.. அரசியல் ரீதியாக அவர்கள் செல்வாக்கு என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு கடந்த சில வாரங்களாகவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவு அமைப்பை நடத்தி வந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங்
Source Link