சென்னை நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தன் கணவர் பாக்சிங் செய்யத் தயாராக உள்ளதாக வீரலட்சுமி கூறி உள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்திருந்த விவகாரத்தில், நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாகத் தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். எனவே சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. சீமான் வீரலட்சுமிக்கு எதிராகப் பல கருத்துகளை முன்வைத்தார். சமூக வலைத்தளங்களில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், […]
