டில்லி தேசிய மாநிலக் கட்சிகளிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்துக் கேட்க உள்ளதாக உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி அன்று மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை அமைத்தது. குழுவில் உள்துறை மந்திரி அமித்ஷா ,மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு […]
