இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பார்லி., கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்பதால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அந்த நாட்டு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement