சென்னை: நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் ரூ 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கு ரூ.100 கோடி காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி கௌரவித்தார். மேலும், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் ஆடம்பர காரை பரிசாக