சென்னை: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 18 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் பேருந்து சேவை உள்பட பல அரசு நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்களுக்கான சட்ட மசோதா வழியே நீர் நிலைகளை […]
