சென்னை: வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு, தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விடுதலை 2ம் பாகத்தில் அசுரன் நாயகியான மஞ்சு வாரியர் இணைந்துள்ளாராம். மஞ்சு வாரியர் மட்டுமின்றி வெற்றிமாறனின் இன்னொரு ஃபேவரைட் நடிகரும் விடுதலை 2வில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை
