சென்னை: நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகராக மாறியவர். இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் சித்தா என்ற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பழனி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்ற நிலையில்,
