#SK23 படப்பிடிப்பு துவங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது : சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். முருகதாஸை நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான #SK23யை முருகதாஸ் இயக்கப்போவதாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‛‛எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். உங்கள் கதையைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.