புதுடில்லி: தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற முடிவை எதிர்த்து காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு செய்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement