தஞ்சாவூர்; திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பது தான் என்று கூறியவர், ‘ கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தஞ்சையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பிரமேலதா விஜயகாந்த் கூறினார். காவிரியில், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில […]