சென்னை: ரூ.2000 நோட்டுக்கான கால அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 5,900 பெட்ரோல் நிலையங்களில் நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் பெறப்படாது என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் பழைய ரூ.1000, ரூ 500 நோட்டுக்கள் செல்லாது என மத்தியஅரசு அறிவித்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் அ ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரூ.2000 நோட்டுக்கள் கடந்த 7 ஆண்டுகளாக புழகத்தில் […]
