சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதன் ப்ரமோஷன்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையும் தளபதி 68 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நாளைய தினம் சென்னையில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன்
