இஸ்ரேல்: ஏர் கனடா விமானத்தில் பணியாற்றிய பைலட் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் சமூக வலைதளத்தில் பதிவுகள் செய்தார். மேலும் அவர் தனது உடையில் பாலஸ்தீனத்தின் கொடியை அணிந்து பணி செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் அவருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேல்
Source Link