டில்லி ரஜினிகாந்த் மனைவி லதா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கோச்சடையான்’ திரைப்படம், வெளியானது. இந்த படம் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டபோதிலும் பெரியளவில் வசூலை ஈட்டவில்லை. இத்திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தது. இந்த கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட்டார். இந்நிலையில், கடனாக பெற்ற […]
