டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் படைத் தளபதி டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே போர் தொடர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர்.
Source Link