டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் தாக்குதல் தொடரும் நிலையில், கொல்லப்பட்ட ஹமாஸ் பயரங்கவாதிகளிடம் இருந்து இஸ்ரேல் சில டாப் சீக்ரெட் ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் மிக மோசமான தாக்குதல்களை நடத்தினர். ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி காசா எல்லையில் உள்ள இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்தும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
Source Link