பாக்தாத்: ஒரு புறம் இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிரியா எல்லையில் ஈரான் ராணுவ வாகனம் அடையாளம் தெரியாத போர் விமானங்களால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இஸ்ரேல் நாட்டில் போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த வாரம் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை
Source Link