சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. விஜய் – லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லியோவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். இந்நிலையில், விரைவில் அஜித்துடன் இணைவேன் என லோகேஷ்
