சென்னை: காவாலா பாடல் மூலம் ரசிகர்களை வளைத்துப்போட்ட தமன்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா, 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் படங்களை தவிர்த்து விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது