சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு சம்மரில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171ல் நடிக்கவுள்ளார் ரஜினி. ஆனால், தலைவர் 171 தான் ரஜினியின் கடைசி படம் என சொல்லப்பட்டது உண்மையில்லை என லோகேஷ்
