எனக்கு வாடகை தான் முக்கியம்! ஹமாஸிடம் பிணை கைதியாக சிக்கிய பெண்ணை மிரட்டிய இஸ்ரேல் ஹவுஸ் ஓனர்

டெல் அவிவ்: இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இளம்பெண்ணின் வீட்டு உரிமையாளர், வாடகைதான் தனக்கு முக்கியம் என்றும் இல்லையென்றால் வீட்டை காலி செய்யுமாறு பெண்ணின் நண்பருக்கு மெசேஜ் அனுப்பி கெடுபிடி காட்டினாரம். இது குறித்த செய்தியை இங்கே பார்க்கலாம். இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் தேதி திடீரென ஏவுகணைகளை வீசி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.