டெல் அவிவ்: காசா எல்லையில் இஸ்ரேல் தனக்குத் தேவையான அனைத்து ராணுவத்தையும் குவித்தாலும் தரைவழி தாக்குதலைத் தொடங்காமல் தாமதித்து வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம். கடந்த வாரம் இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதலில் 1300 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. காசா பகுதியை
Source Link