சென்னை: கவர்ச்சி நடிகையை சீனியர் நடிகர் அனுபவித்து ஏமாற்றிவிட்டார் என்று கோடம்பாக்கத்தில் புது கிசுகிசு கிளம்பியுள்ளது. சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை அவர்களை ரசிகர்கள் ரசித்துக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால் இந்த கவர்ச்சி நடிகையோ வெறும் கவர்ச்சி காண்பித்து மட்டும் சினிமாவில் கோலோச்சவில்லை. தன்னுடைய சிறந்த நடிப்பாலும்