சென்னை: லியோ திரைப்படம் 19ந் தேதி வெளியாக உள்ள நிலையில், லியோ2 குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸை நெருங்கி வர பாடல்கள், டிரைலர் என படம் குறித்து வீடியோக்கள் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். வெளிநாடுகளில் எப்போதோ படத்தின் புக்கிங் தொடங்கப்பட்டு விட்டநிலையில், நேற்று ஒரே நாளில்
