மும்பை: பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு, சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக
