சென்னை சென்னையில் நடந்த திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தலைமை தாங்கி துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார்… மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா […]