பெய்ஜிங்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையேயான போர் குறித்து எச்சரிக்கும் வகையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து இஸ்ரேலை கடும் கோபமடைய செய்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா உள்ளது. இந்த பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த கசா என்பது முன்பு இஸ்ரேல் வசம் இருந்தது. தற்போது காசாவில் இஸ்ரேலியர்களை ஹமாஸ் அனுமதிப்பது இல்லை.
Source Link