ஆக்ரா: ஏற்றுமதி துறையில் 250 மடங்கு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் அடைந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆக்ராவில் தொழில் முனைவோர் மாநாடு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 60 மவாட்டங்களை சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற உத்தர பிரதேச முதல்வர்
Source Link