அகமதாபாத்: Urvashi Rautela (ஊர்வசி ரவுத்தாலா) இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை பார்க்க சென்ற நடிகை ஊர்வசி ரவுத்தாலாவுக்கு சோகமான நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.அதனையடுத்து கன்னடத்தில் மிஸ்டர் ஐரவாதா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பிறகு
