போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 144 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தங்களுக்கு சீட் மறுக்கப்பட்ட சீனியர்கள் சிலர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
Source Link