சென்னை: நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2012ம் ஆண்டில் வெளியான முகமூடி படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக மாறினார். இதையடுத்து தமிழில் இவருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. மாலத்தீவில் விடுமுறை கொண்டாட்டத்தில்
