சென்னை: விஜய்யின் லியோ படம் வெற்றி அடைய ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என தலைப்பு வைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக
