இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை லீக் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த விராட் கோலி ஒருநாள் போட்டியில் 48வது சதத்தையும் நிறைவு செய்து, இந்திய அணிக்கான வின்னிங் ஷாட்டை அடித்தார்.