கடலூர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 123 கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரி வாகனம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்துள்ளது. கடலூரில் உள்ள கடற்கரைச் சாலை, பழைய ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று சில கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால் பல கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன. எனவே கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக […]