கொல்கத்தா: மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா ( ஜோதி பிரியா) மல்லிக் ரேஷன் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார் ஜோதிப்ரியா மல்லிக்.
Source Link