சென்னை அரசு நிதியில் காசிக்கு ஆன்மீக பயணம் செய்ய 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு நிதியில் காசிக்கு ஆன்மீகப் பயணம் செய்ய 200 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில் அமைச்சர், ”2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ‘ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் […]
