6 பேர் பலி.. ஏராளமானவர்கள் படுகாயம்.. ஆந்திரா ரயில் விபத்துக்கான ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு

அமராவதி: ஆந்திராவில் இன்று இரவு ஒரே தண்டவாளத்தில் சென்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் பாலசா பயணிகள் ரயில்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.