ரியாத்: உலகின் அடுத்த உயரமான கட்டிடமான சவுதி அரேபியாவின் ஜெட்டா டவரில் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. முன்னதாக பெரும் கோடீஸ்வரரரான இளவரசர் அல்வலீத் பின் தலாவின் லட்சியத் திட்டமான சவூதி அரேபியாவில் 1000 மீட்டர் உயர வணிக கட்டிடம் கட்டும் திட்டம் பணக்காரர்களுக்கு இடையே வெளிப்படையான அதிகார போட்டியின் காரணமாக திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.
Source Link