ராசிபுரம்: தமிழகத்தின் கடன் ரூ. 5.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திமுக ஆட்சியில், அது ரூ. 7 லட்சத்துக்கு 53 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். மத்தியில் பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பிரபலப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், திமுக அரசின் ஊழல் குறித்து மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கிலும், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையின் என் மண், என் மக்கள் (என் […]