கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே இருந்த சிங்கூர் நானோ திட்ட பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மேற்கு வங்க மாநில தொழில்துறை மேம்பாட்டு நிறுவனம் வட்டியுடன் ரூ.766 கோடியை திரும்ப வழங்க வேண்டும்
Source Link