விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பித்த நிலையில் நிபந்தனைகளுடன் அதற்கு அனுமதி அளித்துள்ளனர். தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு படம் வெளியான ஒரேவாரத்தில் ரூ. 416 கோடி வசூல் செய்ததை அடுத்து லியோ படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு 200 முதல் 300 கார்களுக்கு மேல் அனுமதிக்க முடியாது […]
