Chandramukhi 2: நெட்பிளிக்சில் வெளியான சந்திரமுகி 2.. ட்ரெண்டிங்கில் நம்பர் 1.. சூப்பர்ல!

சென்னை: நடிகர் ரஜினி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டரில் நடித்து வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகமாக சந்திரமுகி 2 வெளியானது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், மஞ்சிமா மோகன், கங்கனா ரனாவத், வடிவேலு, லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.