ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தனது டீ எஸ்டேட்டில் பணியாற்றும் 15 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அவரவர் விரும்பும் வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார். இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் இப்போது பேசுபொருளாக மாறி உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் தீபாவளி போனஸ் பல நிறுவனங்களில் போடப்போகிறார்கள்.
Source Link
