சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், விஜய், த்ரிஷா, லோகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லியோ வெற்றி விழாவில் இறுதியாக பேசிய விஜய், தனக்கே உரிய பாணியில் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டினார். இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், “பருந்தின்