திருவனந்தபுரம்: 3 நாள் முன்பாக மலையாள நடிகை ரென்ஜுசா மேனன் அகால மரணம் அடைந்த நிலையில், 8 மாத கர்ப்பிணியாக இருந்த டாக்டர் பிரியா எனும் சின்னத்திரை நடிகை உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாக்டரும் நடிகையுமான பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், 35 வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எப்படி இறந்தார்
