கர்னால் காங்கிரஸ் ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக் கிடப்பில் போட்டதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரியானாவின் கர்னால் நகரில் பாஜக சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அமித்ஷா தனது உரையில், “இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக் காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. இந்நாட்டு மக்கள் மோடியை இரண்டாவது முறையாகவும் பிரதமராக்கினார்கள். மோடி […]
