ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தாங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் வாக்கு சாவடிகள் பக்கம் தேர்தல் அதிகாரிகள் ஒருவர் கூட வரக் கூடாது என மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அரசுக்கு உளவு சொன்னதாக சந்தேகித்து பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் மாவோயிஸ்டுகள். சத்தீஸ்கர் மாநிலத்தில்
Source Link