மணிப்பூர் போலீஸ் அதிகாரி படுகொலை- தமிழர் வாழும் மோரே நகரில் பெரும் பதற்றம்- 42 பேர் அதிரடி கைது!

இம்பால்: மணிப்பூரில் போலீஸ் அதிகாரி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வாழும் மோரே நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையேயான மோதல் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மோதல் இன்னமும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் மணிப்பூரின் மோரே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.